இந்தியா

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக நதி நீரை நிறுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி ஜீலம் உள்ளிட்ட 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தண்ணீர் வழங்கி வருகிறது. அதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் தண்ணீரை யமுனை ஆற்றில் இணைத்து வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்