இந்தியா

கணவனை கழுத்தை நெ*ரித்து துடிதுடிக்க கொ*ற மனைவிக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை - வைரலாகும் வீடியோ

கணவனை கழுத்தை நெ*ரித்து துடிதுடிக்க கொ*ற மனைவிக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை - வைரலாகும் வீடியோ

thanthitv

#kerala #crime #virlavideo

கணவனை கழுத்தை நெ*ரித்து துடிதுடிக்க கொ*ற மனைவிக்கு ஊர் மக்கள் கொடுத்த தண்டனை - வைரலாகும் வீடியோ கேரள மாநிலம் கொல்லத்தில், கணவரைக் கழுத்தை நெ*த்துக் கொ*ல செய்ததாகக் கைதான மனைவி மீது பொதுமக்கள் முட்டையை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டறையைச் சேர்ந்த 56 வயதான ராஜூ, கடந்த 2-ஆம் தேதி வீட்டுக் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரது மனைவி லேகா மேரி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராஜூ உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பெல்ட்டால் கணவரின் கழுத்தை நெ*த்துக் கொ*ல செய்ததை லேகா மேரி ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொ*ல நடந்த வீட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர் மீது முட்டையை வீசி வசைபாடினர். இதனால் அவமானமடைந்த லேகா மேரி அழுதபடி சென்ற காட்சிகள் வெளியாகி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

BREAKING RSS பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - ஐகோர்ட் கேள்வி

TN Governor | Arlekar |CM Vijay | CM விஜய்க்கு ஆளுனர் கொடுத்த `நடராஜர்' பரிசு

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்