வயநாட்டில் நிலச்சரிவால் மொத்தமும் மண்ணுக்கடியில் புதைந்து போன முண்டகை பகுதியில், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...
களத்தில் இருந்து விரிவான தகவல்களை வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் சிவ சபாபதி...