இந்தியா

விரேந்தர் சேவாக் பாராட்டும் 'சூப்பர் பெண்' யார்..?

கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை 'சூப்பர் விமன்' என பாராட்டியுள்ளார்.

தந்தி டிவி
கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வயதான பெண் டைப்பிஸ்ட் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவரை 'சூப்பர் விமன்' என பாராட்டியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, தேவையான ஆவணங்களை அதிவேகமாக தட்டச்சு செய்து தரும் 72 வயதான மூதாட்டியிடம் இந்த வீடியோ குறித்து கேட்ட போது, தனது மகள் விபத்துக்குள்ளானதால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிப்பதாகவும், அதை கட்டுவதற்கு யாராவது உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

BREAKING || "இந்த விசயத்தில் முதல்வர் உறுதியா இருக்கிறார்" - பிரவீன் சக்கரவர்த்தி

Chennai Airport | கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய பயணிகள் - சென்னை Airportல் பரபரப்பு