இந்தியா

ஒரே நேரத்தில் தாஜ்மஹால் வந்த உலக அழகிகள் - இணையத்தை கலக்கும் க்ளிக்ஸ்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு, 2024ம் ஆண்டு பிரபஞ்ச அழகி miss universe பட்டம் வென்ற விக்டோரியா க்ஜேர் தெயில்விக் Victoria Kjr Theilvig மற்றும் 2024ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா Rhea Singha ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Chennai | அதிமுக கவுன்சிலர் மீது பேப்பரை எறிந்த திமுக கவுன்சிலர்| களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்

Police Alert | திருச்சி சூர்யா, முக்தார் மட்டுமில்லை.. காவல்துறை பகிரங்க எச்சரிக்கை

Breaking | Tiruchendur Temple | திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வா? | உடைத்து பேசிய அமைச்சர் ரமேஷ்

Ammonia gas | அமோனிய வாயு கசிவு சம்பவம்.. முக்கிய தகவல் கொடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

PMK | Anbumani | நெஞ்சு நிறைய பாசத்தோடு தைலாபுரத்துக்கே வரும் அன்புமணி - நேருக்கு நேர் சந்திப்பு