இந்தியா

நெருக்கடியில் அனில் அம்பானி - ரூ.1,200 கோடி வசூலிக்க நடவடிக்கை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியது.

தந்தி டிவி
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியது. இந்த நிலையில் நிலுவைத் தொகையாக உள்ள 1200 கோடி ரூபா யை திரும்ப வழங்க கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த கோரி அனில் அம்பானிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக