போக்சோ வழக்கில் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருச்சூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஸ்ரீஜித் ரவி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு...