இந்தியா

நானும், ரன்-அவுட்டும் - தினேஷ் கார்த்திக் விரக்தி

தந்தி டிவி

                                                                          நானும், ரன்-அவுட்டும் - தினேஷ் கார்த்திக் விரக்தி

• ரன்-அவுட் முறையில் ஆட்டமிழப்பதை நினைத்து கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். • தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். • இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்த அவர், கிரிக்கெட்டில் ஆட்டமிழக்கும் முறையில் மிகவும் மோசமானது ரன்-அவுட்தான் என குறிப்பிட்டார். • தனது கடைசி சர்வதேச போட்டியில் ரன்-அவுட் ஆனதாகவும், அடிக்கடி ரன்-அவுட் ஆவதாகவும் தினேஷ் கார்த்திக் புலம்பியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்