இந்தியா

இலவச அரிசிக்கான பணம் வழங்கவில்லை : அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர் .

தந்தி டிவி

புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர் . நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 23 மாதங்களாக இலவச அரிசிக்கான பணத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வர் நாராயணசாமி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி அரிசிக்கான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக