இந்தியா

ஓபோவின் புதிய ப்ரீமியம் மொபைல்கள் அறிமுகம் | OPPO

தந்தி டிவி

ரினோ 13 ப்ரோ, ரினோ 13 உள்ளிட்ட மாடல்களை ஓபோ நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன்களில், ஏ ஐ லைவ் போட்டோ, ஏஐ எடிட்டர், ஏஐ Unblur, ஏஐ கிளாரிட்டி இன்னும் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. நீருக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பமும் முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட Reno 13 128 GB போனின் விலை 37 ஆயிரத்து 999 ரூபாயாகவும், Reno 13 Pro 256 GB போனின் விலை 49 ஆயிரத்து 999 ரூபாயாகவும், Reno13 Pro 512GB போனின் விலை 54 ஆயிரத்து 999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 17ஆம் தேதி வரை செல்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக சந்தைக்கு வந்துள்ள Reno13 Pro மற்றும் Reno13 மொபைல் போன்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Rain Alert இருபக்கமும் சுழற்சி.. புயலாக உருவெடுக்குமா? துல்லியமாக அடிக்கும் பிரதீப் ஜான்

BREAKING || தமிழகத்தை சூழப்போகும் கும்மிருட்டு... லிஸ்டில் இந்த 19 மாவட்ட மக்கள் உஷார்

TN Rains| உருவாகிறது புதிய `புயல்’ சின்னம் - நெருங்க நெருங்க வலுப்பெறும்.. தேதியோடு அறிவித்த IMD

BREAKING || திருவாரூரில் பயங்கரம் - 7 பவுன் நகைக்காக எமனாக மாறிய கலெக்டர் ஆபீஸ் ஊழியர்

NTK Karthika Arrest | வீட்டிலேயே கார்த்திகா அதிரடி கைது - பெரும் பதட்டத்தில் தாராபுரம்