இந்தியா

"ஜி.எஸ்டி - நீண்ட கால நன்மை அளிக்கும்" - அமைச்சர் பியூஷ் கோயல்

பொருட்கள் மற்றும் சேவை வரி, இந்திய பொருளாதாரத்திற்கு நீண்ட கால நன்மையை கொடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி தின விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜிஎஸ்டியை செயல்படுத்த ஒத்துழைத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். பொருட்கள் மற்றும் சேவை வரி, வெளிப்படை தன்மையை கொண்டுவந்துள்ளதாகவும், நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். ஜி.எஸ்.டியின் வரி வரவு அதிகரித்துள்ளதால் வரும் காலத்தில் பல பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்