சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு முடிந்துள்ளதை கொண்டாடும் வகையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மத்திய சுங்க வரித்துறை ஏற்பாடு செய்த மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.