இந்தியா

சாதித்து காட்டிய காவிரி.. சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் தரமான சம்பவம்

தந்தி டிவி

சென்னை நகரில் 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று

வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்

திட்ட கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று

வருகின்றன. வழித்தடம் 3இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து, அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள், 2023 பிப்ரவரியில் தொடங்கப்பட்டன. சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு, 13 மீட்டர் கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு சுரங்கம்

தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம்,

வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு

அடையாறு நிலையத்தை வந்தடைந்தது. இந்த

சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி

பாறை மற்றும் மேற்பகுதி மணல் போன்ற கலப்பு புவியியல்

நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்