இந்தியா

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த பெண் : மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்தார்

பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது.

தந்தி டிவி
பீகார் மாநிலம் நவடா பகுதியில், வேற்று சமூகத்தை (சாதி/மதம்) சேர்ந்தவரை காதலித்ததாக, இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடைபெற்றது. காதலித்தவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் அப்பெண்ணின் தந்தை கிராமப் பஞ்சாயத்தாரிடம் புகார் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, அந்த பெண்ணுக்கு இத்தகைய கொடூர தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்