இந்தியா

சங்கறுக்கும் சுதர்சன சக்கரம்..! இந்தியாவின் சக்ரவியூகம் - பாக்., சீனாவுக்கு செக், கடுப்பில் US

தந்தி டிவி

இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே தவிடுபொடியாக்கும் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்....

எஸ் - 400 ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு சோதனை வெற்றி/"80 % எதிரிகள் விமானங்கள், ஏவுகணைகள் வானிலே தகர்ப்பு"/எல்லையில் சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் /வானில் எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறிக்கும்/வானிலேயே ஏவுகணைகள், விமானங்களை அழிக்கும்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக