இந்தியா

RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற குவிந்த மக்கள்

தந்தி டிவி
• 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற டெல்லி ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. • மக்கள் தாங்கள் வைத்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. • இந்த நிலையில் இன்று டெல்லி ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றினர்...

"திமுக சின்னத்தில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா?..CM விஜய்" - சுபேர் சொல்லும் புது கணக்கு

Resignation | ``புதிய அரசு கேட்டுகொண்டதால் ராஜினாமா’’ - காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு

CM Vijay | தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீடு - CM விஜயுடன் HD ஹுண்டாய் உயர்மட்ட குழு சந்திப்பு

CM Vijay | Vaiko | ``கடந்த காலங்களை விட இப்போது..'' | டெல்லி அரசியலை சொல்லி விளக்கிய துரை கருணா

Breaking | Sankar Jiwal | தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் திடீர் ராஜினாமா