Resignation | ``புதிய அரசு கேட்டுகொண்டதால் ராஜினாமா’’ - காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு
``புதிய அரசு கேட்டுகொண்டதால் ராஜினாமா’’ - காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு
``புதிய அரசு கேட்டுகொண்டதால் ராஜினாமா’’ - காவல்துறையில் அடுத்தடுத்து பரபரப்பு #resignation #police #tngovt சீருடை பணியாளர் தேர்வாணைய வாரிய தலைவராக நியமிக்க ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமாரும் ராஜினாமா புதிய அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ராஜினாமா என தகவல் காவல்துறை ஆணையங்களில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏற்கெனவே தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார்
