CM Vijay | தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி முதலீடு - CM விஜயுடன் HD ஹுண்டாய் உயர்மட்ட குழு சந்திப்பு
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக HD ஹுண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட குழு முதலமைச்சர் விஜய்யுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்...