* தன்னிச்சையான சுயாட்சி கொண்ட அமைப்பாக சிபிஐ செயல்பட வேண்டும் என்றும், யாருடையை தலையீடும் இன்றி செயல்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டின்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி எந்த விசாரணையுமின்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்றும்
* என் மீது சுமத்தப்பட்டவை யாவும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் கூறியுள்ளார்.
* தவறான நபரால் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்றும் கூறியுள்ளார்.