இந்தியா

தோல்வி மேல் தோல்வி.. கண்டபடி திட்டிய கம்பீர் - ``டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்தது எப்படி?’’

தந்தி டிவி
• இந்திய கிரிக்கெட் அணியின் டிரெஸிங் ரூம் தகவல்கள் வெளியே கசிந்தது எப்படி என முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். • பாக்சிங்-டே டெஸ்ட் போட்டிக்குப் பிறகு வீரர்களை கம்பீர் கடுமையாக பேசியதாகவும், சூழலைப் புரிந்துகொண்டு வீரர்கள் விளையாடவில்லை எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. • மேலும் பிஜிடி தொடருக்கு புஜராவை சேர்க்க கம்பீர் தேர்வுக்குழுவிடம் வலியுறுத்தியதாகவும் ஆனால் கம்பீரின் கோரிக்கையை தேர்வுக்குழு நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில், இந்த தகவல்கள் எப்படி கசிந்தது என கேள்வி எழுப்பியுள்ள பதான், டிரெஸிங் ரூமில் நடப்பவை, டிரெஸிங் ரூமை தாண்டி வெளியே வரக் கூடாது என பதிவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்