இந்தியா

Delhi Fire | பாலிதீன் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - வானை முட்டிய கரும்புகை..

தந்தி டிவி

டெல்லியில் பாலிதீன் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ரிதாலா Rithala மெட்ரோ நிலையம் அருகே அமைந்துள்ள இந்த ஆலையில் செவ்வாய்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் கரும்புகை ​சூழ்ந்தது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர்.

BREAKING || கடைசி 5 நிமிடம்... ராமதாஸின் அதிரடி முடிவு - தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

Breaking | TVK Vijay | Trichy | TN Election 2026 | திருச்சியை டிக் அடித்த விஜய் | அடுத்த அதிரடி

Breaking | OPS | ஹைகோர்ட் போட்ட உத்தரவு.. கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்

Breaking | Chennai High Court | சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதி நியமனம்

Breaking | Azerbaijan | Iran | அஜர்பைஜானை புகுந்து அடித்த ஈரான்.. ரஷ்யா வாசல் வரை பற்றிய போர் தீ..?