Breaking | OPS | ஹைகோர்ட் போட்ட உத்தரவு.. கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்

ஹைகோர்ட் போட்ட உத்தரவு.. கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்

ஓபிஎஸ் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து/முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிரான நான்கு தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து/ஓபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஓபிஎஸ் மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி கீழக்கரை காவல் நிலையங்களில் வழக்கு/2024ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com