இந்தியா

எதிர்வீட்டிற்கு பொருளை கொடுக்க டெலிவரி பாயை கூப்பிட்ட குடும்பம் - அதிர்ச்சி காரணம்.. வைரல் வீடியோ

தந்தி டிவி

எதிர் வீட்டிற்கு பொருளை டெலிவரி செய்வதற்கு டெலிவரி பாய்யை அழைத்த நிகழ்வு உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் தங்களிடம் இருக்கும் வீடியோ கேமை எதிர்புறம் இருக்கும் குடியிருப்பில் உள்ள ஒரு குடும்பத்தினரிடம் வழங்குவதற்காக போர்ட்டர் செயலியில் புக் செய்துள்ளனர். சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தூரம் கொண்ட இடத்திற்கு கூட நேரில் செல்லாமல் டெலிவரி பாய்யை வரவழைத்து பொருளை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெலிவரி பாய் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Bihar | Nitish Kumar | பீகார் அரசியலையே புரட்டி போட்ட நிதிஷ்குமார்.. களமிறங்கிய முக்கிய புள்ளிகள்

PM Modi Speech | உலகையே உலுக்கியெடுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் - "தயார்.." - மோடி அதிரடி அறிவிப்பு

EPS | Sivaganga | சிவகங்கையில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல்.. கொந்தளித்த EPS

RajyaSabha Election 2026 | Chennai | TN Secretariat | வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்

DMK | CM Stalin | பெரும் எதிர்பார்ப்பை உடைத்த காங்கிரஸ்.. களமிறங்கும் முக்கிய புள்ளி