இந்தியா

பெண் போலீஸிடம் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சரமாரி அடி உதை : பரவும் வீடியோ

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தந்தி டிவி

பீகார் மாநிலம் ஹாஜிபூர் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் இருவர், அங்கிருந்த பெண் போலீஸிடம், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர், சாதாரண உடையில் இருந்ததை அறியாமல், ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட அவர்களை பிடித்த பெண் போலீஸ், சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார். இதன் பின்னர், அவர்களை, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்