இந்தியா

"வாக்காளர்களுக்கு கொரோனா காப்பீடு அளிக்க வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம், ஆர்.ஜே.டி. வேண்டுகோள்

பீகாரில், வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தந்தி டிவி

பீகாரில், வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கொரோனா கால தேர்தல் வழிகாட்டு முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வரும், வாக்காளர்களுக்கு கொரோனா கால காப்பீடு வழங்க வேண்டும் என, இந்திய தேர்தல் ஆணையத்திடம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை தவற விட்டால், கொரோனா அச்சம் காரணமாக, 30 முதல் 32 சதவிகிதம், வரை வாக்குப்பதிவு சரிவடையும் என அக்கட்சி எச்சரித்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்