இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் பிடிபட்ட சுமார் ரூ.5 கோடி.. அரண்டு போன தேர்தல் ஆணையம்

தந்தி டிவி

கர்நாடகாவில் ஒரேநாளில் 4 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், .5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்