நாட்டிலேயே மிகப் பெரிய 221 அடி உயர ராவணன் உருவம் சண்டிகர் மாநிலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மிக உயரமான இந்த உருவத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 30 லட்ச ரூபாய் செலவில், உருவாக்கப்பட்டுள்ள இந்த ராவணன் உருவம், தசராவின் இறுதி நாளில் எரிக்கப்பட உள்ளது.