இந்தியா

Car Accident | சீறி வந்த வேகத்தில் பால கம்பிகளில் சொருகிய கார்.. துடிதுடித்து பலியான சோகம்

வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் - சுற்றுலா பயணி பலி இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார். அடல் சுரங்கப்பாதை அருகே, மணாலியில் இருந்து லாஹுல் நோக்கிச் சென்ற கார், அதிவேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த கைலாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

thanthitv

Car Accident | சீறி வந்த வேகத்தில் பால கம்பிகளில் சொருகிய கார்.. துடிதுடித்து பலியான சோகம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்