Accident | TN Police | SSI மீது பைக்கில் மோதிய சிறுவன்.. கம்பி எண்ணும் தந்தை.. சென்னையில் அதிர்ச்சி

Accident | TN Police | SSI மீது பைக்கில் மோதிய சிறுவன்.. கம்பி எண்ணும் தந்தை.. சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் SSI மீது பைக்கை மோதிய சிறுவன் - தந்தை சிறையில் அடைப்பு "கீழ்பாக்கம் பகுதியில் இளஞ்சிறார் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு இருசக்கர வாகனத்தை மகனிடம் ஓட்டுவதற்கு கொடுத்த தந்தை கைது. 18 வயதை அடையாத (மைனர்) பிள்ளைகளை மோட்டார் வாகனங்களை ஓட்ட ஊக்குவிக்கவோ அல்லது அதற்கு துணையாகவோ இருக்க வேண்டாம் என போக்குவரத்து போலீசார் கேட்டுள்ளனர்."

X

Thanthi TV
www.thanthitv.com