Election Commision Of India | இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Election Commision Of India | இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்

3 மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 2, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com