இந்தியா

கிணற்றில் விழுந்த குட்டியானை 7மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

தந்தி டிவி

கேரளா மாநிலம் கோதமங்கலம் குர்பானாப்பாறை அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை 7 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு சென்ற வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை அள்ளி யானை வர வழி ஏற்படுத்தினர்.பின்னர் கிணற்றிலிருந்து மேலே வந்த குட்டியானை வனப்பகுதிக்கு சென்றது.

Iran | Indian Embassy | ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி

TamilNadu 6 Constituencies By-elections | தமிழகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

Breaking | Chennai School | ``பள்ளிகளுக்குள் நுழைய தடை..'' | மேயர் பிரியா ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Breaking | Food Review | ``இனி யதேச்சையா போய் வீடியோ போட முடியாது..'' | யூடியூபர்களுக்கு செக்

BREAKING | Kovai | அரை நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்.. கோவையில் பரபரப்பு