Breaking | Chennai School | ``பள்ளிகளுக்குள் நுழைய தடை..'' | மேயர் பிரியா ஸ்ட்ரிக்ட் உத்தரவு

Breaking | Chennai School | ``பள்ளிகளுக்குள் நுழைய தடை..'' | மேயர் பிரியா ஸ்ட்ரிக்ட் உத்தரவு

"சென்னை - பள்ளிகளுக்குள் சம்மந்தம் இல்லாத நபர்கள் நுழைய தடை" தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை - சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை "பள்ளி வளாகத்திற்குள் சம்மந்தம் இல்லாத நபர்கள் நுழையக்கூடாது" "ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள் செல்லலாம்" "CM புகைப்படத்தை மாட்டுவதற்கு, தலைமை ஆசிரியரிடம் மட்டுமே தர வேண்டும்" "CM புகைப்படத்தை வகுப்பறைக்கு நேராக சென்று மாட்டக்கூடாது"

X

Thanthi TV
www.thanthitv.com