இந்தியா

Guruvayur Temple | Marriage | குருவாயூர் அம்பல நடையில்..மாலையும் கழுத்துமாக குவிந்த ஜோடிகள்

குருவாயூர் அம்பல நடையில்..மாலையும் கழுத்துமாக குவிந்த ஜோடிகள்

thanthitv

கேரளாவின் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோவிலில், ஒரே நாளில் 372 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திருமணங்கள் களைகட்டின.இன்று அதிகாலை முதலே கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிய நிலையில், மொத்தம் 372 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய திருமண நிகழ்ச்சிகள், காலை 11.30 மணி வரை நடைபெற்றன.திருமண நிகழ்ச்சிகளுடன், கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்

Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்

Kallakurichi | நகைக்காக கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூதாட்டி.. கள்ளக்குறிச்சியில் பேரதிர்ச்சி

Nepal Flash Flood Death Count Update | நேபாள பெருவெள்ளம்..பேரதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை