இந்தியா

ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம்

ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம்

thanthitv

#keralam | #crime | #atm

ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒற்றசேகரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில், நள்ளிரவில் கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை மணி ஒலித்ததால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதனால் ஏ.டி.எம்.மின் உள்ளே இருந்த 25 லட்சத்திற்கும் மேல் இருந்த பணம் தப்பியது.

Ammonia Gas Leak | தமிழகத்தை உலுக்கிய கோர சம்பவம் | 2வது நாளாக விஷவாயுவை அகற்றும் பணி

BREAKING || காலையே அதிர்ச்சி செய்தி...வேலைக்கு சென்ற போது நடந்த பயங்கரம்- துடிதுடித்து பலியான 4 பேர்

Train | Chennai | "ரத்து.." - சென்னை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி