இந்தியா

Cyber Crime | ரூ.19.38 கோடி சைபர் மோசடி பணம்.. 750 செல்போன்கள் மீட்பு

ரூ.19.38 கோடி சைபர் மோசடி பணம்.. 750 செல்போன்கள் மீட்பு

thanthitv

#cybercrime #puducherry #thanthitv

ரூ.19.38 கோடி சைபர் மோசடி பணம்.. 750 செல்போன்கள் மீட்பு புதுச்சேரியில் சைபர் குற்றவாளிகளிடமிருந்து இதுவரை 19 கோடியே 38 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சைபர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் 8 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

BREAKING RSS பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - ஐகோர்ட் கேள்வி

TN Governor | Arlekar |CM Vijay | CM விஜய்க்கு ஆளுனர் கொடுத்த `நடராஜர்' பரிசு

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி

High Court | Anbil Mahesh | அன்பில் மகேஷ் விவகாரம்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || நேரில் சென்று வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்