ஆம்பள படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் "ஆக்ஷன்". படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், வருகிற 15 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.