நடிகர் ஜெய்யை எச்சரித்த போலீசார்..
6 மாதத்திற்கு கார் ஓட்ட அனுமதிக்கப்படாத ஜெய்...
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய், கார் ஓட்ட ஆறு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.