சினிமா

"சூப்பர்கேர்ள்" திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு

"சூப்பர்கேர்ள்" திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீடு

thanthitv

மில்லி அல்காக் நடிக்கும் DC ஸ்டுடியோவின் 'சூப்பர்கேர்ள் '(Super Girl) திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது .

Breath....

ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சஃப்ரான் தயாரிப்பில், கிரேக் கிலெஸ்பி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது

டாம் கிங் எழுதிய காமிக் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில்

மில்லி அல்காக் ,ஜேசன் மோமோவா, மத்தியாஸ் ஷோனார்ட்ஸ்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்

Breaking | Chennai Metro | நாளுக்கு நாள் எகிறும் மெட்ரோ ரயில் பயணம் | ஜூன் மாதத்தில் இவ்வளவு பேரா..

BREAKING || "இந்த விசயத்தில் முதல்வர் உறுதியா இருக்கிறார்" - பிரவீன் சக்கரவர்த்தி

Chennai Airport | கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய பயணிகள் - சென்னை Airportல் பரபரப்பு