சினிமா

சந்தானத்தின் அடுத்த படத்தில் 2 நாயகி

சந்தானத்தை வைத்து கண்ணன் இயக்கும் படத்தில் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா என 2 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

'ஏ1' படத்துக்குப் பிறகு 'டகால்டி', 'டிக்கிலோனா', 'தில்லுக்கு துட்டு 3', இயக்குனர் கண்ணன் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். கண்ணன் இயக்கும் படத்தில் நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா என 2 பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 நாட்கள் நடைபெறுகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்