சினிமா

ராம்கோபால் வர்மாவின் 'சாரி' டீசர் - மிளிரும் கதாநாயகி

தந்தி டிவி

சமீப ஆண்டுகளாக சர்ச்சைக்கு பெயர் போனாலும், தரமான இயக்குநர் என்று திரையுலகினரால் போற்றப்படுபவர் ராம்கோபால் வர்மா. இவரது எழுதி தயாரித்துள்ள சாரி படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.  கேரள மாடலான ஆராத்யா தேவி, போட்டோ ஷூட், ரீல்ஸ்களால் இணையத்தில் பிரபலமானவர். இவரது போட்டோ ஷூட்டை பார்த்து வியந்த ராம்கோபால் வர்மா, தனது சாரி SAAREE படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்துவிட்டார். இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், கிளாமர், திரில்லர் என படத்தின் டீசர் மிரட்டுகிறது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக