கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திரைப்படங்களைப் பார்த்து தான் 51 சதவிகிதம் இளைஞர்களும், சிறுவர்களும் புகைப்பழக்கத்திற்கு ஆளாவதாக குற்றம்சாட்டினார். எனவே, நடிகர்கள் நல்ல கருத்துக்களை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தினார்.