சினிமா

நடிகர் அர்ஜுனுக்கு எதிராக பாலியல் புகார் : ஸ்ருதிக்கு பிரகாஷ் ராஜ் ஆதரவு

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாலியல் புகாரை அர்ஜூன் புறம் தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இது அவரது பெருந்தன்மையை காட்டும் எனவும் பிரகாஷ் ராஜ் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ருதி ஹரிஹரனுக்கு தான் துணை நிற்பதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

BREAKING || புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு - யார் யாருக்கு என்ன இல்லம்?

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி