சினிமா

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பிப்.21ல் வெளியீடு

தந்தி டிவி

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ப்ரியா ப்ரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், முதலில் பிப்ரவரி ஏழாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | TN Fishermen | ஆந்திராவில் தமிழக மீனவர்கள் உயிரிழப்பு - CM விஜய் நிவாரணம்

BREAKING || சென்னையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் - சொந்த ஊர் போகும் மக்கள் கவனத்திற்கு

Anbil Mahesh Case | CCB | அன்பில் வழக்கு - சரவணன் யார்? - பகீர் தகவல்

BREAKING || நாளை வெளியாகும் சூர்யாவின் `சீன்’ - இன்று ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Union Govt | TN Govt | ரூ.1.09 லட்சம் கோடி விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்திற்கு எத்தனை கோடி..?