சினிமா

Thoothukudi | குத்துவிளக்கு பூஜையில் நிக்கி கல்ராணி.. 43 பெண்களுக்கு வழங்கப்பட்ட தங்ககாசு

குத்துவிளக்கு பூஜையில் நிக்கி கல்ராணி..

thanthitv

Thoothukudi | குத்துவிளக்கு பூஜையில் நிக்கி கல்ராணி.. 43 பெண்களுக்கு வழங்கப்பட்ட தங்ககாசு #bjp #Thoothukudi #thanthitv பாஜக சார்பில் குத்துவிளக்கு பூஜை - தொடங்கி வைத்த நிக்கி கல்ராணி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட குத்துவிளக்கு பூஜையை நடிகை நிக்கி கல்ராணி தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் நான்காயிரத்து எட்டு பெண்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட 43 பெண்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Breaking | Congress | அடுத்த நடவடிக்கை..?செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Congress தமிழக அரசியலில் திடீர் திருப்பம் - தமிழக காங். நிர்வாகிகள் முடிவால் பரபரக்கும் அரசியல் களம்

AI Summit 2026 | Narendra Modi | உலகே உற்றுநோக்கிய AI மாநாடு - தொடங்கி வைத்தார் PM மோடி

Chennai | Protest | Bike Taxi |சென்னையில் பெரும் பரபரப்பு - போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முற்றுகை

Breaking | TVK | Vijay | தெறிக்கும் விசில்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் மெகா குஷியில் TVK