சினிமா

"செப்.27-ல் வெளியாகிறது, "நம்ம வீட்டுப் பிள்ளை"

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.

தந்தி டிவி
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள "நம்ம வீட்டு பிள்ளை " திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்துக்கு 'U' சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்