சினிமா

'மீ டூ' புகார் : நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
விஸ்மயா என்ற கன்னடத்தில் படத்தில் நாயகியாக நடித்த போது, நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்கரூரு போலீஸ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள அர்ஜூன், ஸ்ருதி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே, நடிகை ஸ்ருதி அளித்த பாலியல் புகாரின் பேரில், அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

BREAKING || புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு - யார் யாருக்கு என்ன இல்லம்?

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி