சினிமா

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தந்தி டிவி
நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜூன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ்குமார், கைதுக்கு தடை விதித்தார். ஆனால், போலீசாரின் விசாரணைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.

BREAKING || புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு - யார் யாருக்கு என்ன இல்லம்?

Summer | Heat Wave | Weather | சுட்டெரிக்கும் சூரியன்.. தகிக்கும் தமிழகம்.. எந்த ஊர் டாப்..?

TN Govt | IAS | CM Vijay | தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

CBSE | Exam | Students | "ஜூன் 1 முதல்.." CBSE மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Breaking | Chennai Crime| நேற்று சஸ்பெண்ட் இன்று வேலையே காலி | பாலியல் தொல்லை -காவலர் தலையில் பேரிடி