சினிமா

மீண்டும் ரிலீசாகி சாதனை படைக்கும் கில்லி திரைப்படம்

தந்தி டிவி

விஜய் , திரிஷா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீசாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அத்திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் கில்லி திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களின் ஆரவாரத்தை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | "தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு, சிவப்பு தான்.." - முதல்வர் சொன்ன வார்த்தை

CM Stalin | DMK | Tirupathur | தொண்டர்கள் படை சூழ - மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர்