Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்
பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்
தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு சென்னையில் மின்சார கேபிள் பழுது காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு/சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை 40 நிமிடங்கள் தாமதம்/சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பி பழுது /பழுது சரிசெய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தகவல்
