திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி பகுதியில் நடைபெறும் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது... அதனை காணலாம்...